இன்று அனைவரையும் அச்சுறுத்தும் CORONA COVID’19 காரணமாக பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலரும் உயர் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு 20 வருடத்திற்கும் மேலாக அனுபவம் வாய்ந்த, ஆம்பூரில் இயங்கிவரும் K.A.R. Polytechnic College, 2020 -21 கல்வி ஆண்டில் சேரும் அனைத்து முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கும் ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணம் (TUTION FEES) முழுவதும் இலவசம். இந்த பொன்னான அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.